மீன்பிடி விசைப் படகுகளில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பொருத்தினால் உரிமம் ரத்து: மீன்வளத்துறை அதிகாரிகள் May 31, 2024 157 இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஏப்ரல் 14 முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீனவ...